காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை, ஐக்கிய ஜமாத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அகாடமி இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, காரைக்குடி ஐக்கிய ஜமாஅத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அக...