Thu, Sep 24, 2026 08:36 AM

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

Posted by Admin on 07-08-2026


சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தேவசேனா தலைமையில் குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.

அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 250 செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசாணை 204 காரணமாக பணிநிலை, பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய செவிலியர்கள், அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Share: 1,008 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.