Posted by sneha on 06-09-2026
காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் ஆயிரம் கவிஞர்கள் ஒன்று கூடி நடத்திய இந்த விழாவில் கண்ணதாசன் பற்றிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
ஸ்ரீ கிருஷ்ண கானம் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழாவும் நடைபெற்றது.
திருநெறிய தமிழ் வள்ளல் என்ற விருதை நீதி அரசர் சொக்கலிங்கம் பெற்றார்.
கவிஞர் கவிதைப் பித்தன் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.
கண்ணதாசன் நூற்றாண்டு விருதுகளை அமைச்சர் டாக்டர் டிகே பிரபு வழங்கி கௌரவித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கை சிறப்பாக செய்திருந்தது.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.