Thu, Sep 24, 2026 08:08 AM

ஆனந்தூர்–செக்ககுடி வழியாக புதிய அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு

Posted by Abinaya on 29-08-2026


ஆனந்தூர்–செக்ககுடி வழியாக புதிய அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த  அமைச்சர் டி.கே. பிரபு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு 

பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று 

தேவகோட்டையிலிருந்து ஆனந்தூர் - செக்ககுடி வழியாக மாணாக்கர்கள் பள்ளிக்கு ஏதுவாக சென்று வர புதிய வழித்தட அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று தேவகோட்டையிலிருந்து ஆனந்தூர் - செக்ககுடி வழியாக மாணாக்கர்கள் பள்ளிக்கு ஏதுவாக சென்று வர, புதிய வழித்தட அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்கள் மற்றும் கிராமப் பகுதியில் உள்ள பள்ளி மாணாக்கர்களின் சிரமத்தைக் போக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பல புதிய பேருந்துகள் மற்றும் கிராமப்புற வழித்தட சேவைகளை பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு மற்றும் புதிய பேருந்து சேவைகளை உடனுக்குடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், குறிப்பாக, அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மாவட்ட முழுவதும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தேவகோட்டை வண்டல் வழித்தட பேருந்து காலை 7.50 மணிக்கு டயமெடுத்து தேவகோட்டையில் இருந்து வண்டல் செல்லும் நடையின் பொழுதும் , ஆனந்தூர் – தேவகோட்டை வழித்தட பேருந்து மாலை 04.00 மணிக்கு ஆனந்தூரில் டயமெடுத்து தேவகோட்டை செல்லும் நடையின் பொழுதும் செக்ககுடி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியை தொடுதல் செய்து பேருந்து சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிமிடெட்., காரைக்குடி மண்டல அலுவலர்கள் மற்றும் கிராம பொது மக்கள், பள்ளி மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share: 34 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.