Sat, Jun 20, 2026 07:39 PM

கல்விச்செய்தி

Posted by admin on 20-05-2026


கல்விச்செய்தி

பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வில் காரைக்குடி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி சாய் பிரதிக்யா 492 மதிப்பெண்களுடன் முதலிடமும், எஸ் .லோகஸ்ரீ  488 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், எஸ்.ரகுமான் நிஷா மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்று சாதனை

Share: 7 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.