Posted by admin on 19-06-2026
வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி முத்துப்பட்டினம் மூன்றாவது வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழக முதலமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் நோட்டு, புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி நிறுவனர் ஐயப்பன், மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment
Your comment will be visible after admin approval.