Thu, Sep 24, 2026 08:08 AM

குன்றக்குடி ஆதீன 701 வது குருபூஜை விழா -அமைச்சர் பிரபு பங்கேற்பு

Posted by abinaya on 31-08-2026


குன்றக்குடி ஆதீன 701 வது குருபூஜை விழா -அமைச்சர் பிரபு பங்கேற்பு

காரைக்குடி

பழைமை வாய்ந்த குன்றக்குடி ஆதீன 701 ஆவது குருபூஜை விழாவில் குன்றக்குடி பொன்னம்பல  அடிகளார் எழுதிய சமய வாழ்வு , காற்றில் வந்த கருத்து மழை நூல்கள் வெயிடப்பட்டது

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி ஆதீனத்தை திருவண்ணாமலையில் 13 வது நூற்றாண்டில் தோற்றுவித்த தெய்வசிகாமணி 
பராமாச்சாரியசாமிகளின் 701 வது குருபூஜை விழா கொண்டாப்பட்டது

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதிய சமய வாழ்வு உள்ளிட்ட இரு நூல்கள் ஓய்வு பெற்ற நீதியரசர் சொக்கலிங்கம் வெளியிட்டார்
கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் பிரபு முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்

ஆதின குரு முதல்வர் காளத்திநாதர் வழிபாடு நடைபெற்றது
விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  துறவு வாழ்வு சமூகத்தை நெறிப்படுத்துவது
அந்த பக்குவத்தை தமக்கு போதித்தவர் குன்றக்குடி அடிகளார் தான் என்று பேசினார்

Share: 26 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.