Thu, Sep 24, 2026 08:38 AM

கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by admin on 30-07-2026


கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து    வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் உள்ள
கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.  காரைக்குடியில் சட்டக்கல்லூரி துவக்கப்பட்டதால் அங்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சிவகங்கையில் செயல்பட்டு வந்த கூடுதல் நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share: 16 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.