Fri, Sep 25, 2026 02:15 PM

காரைக்குடியில் அமைச்சர் டி கே பிரபு முன்னிலையில் 52 உறுப்பினர்களுடன் தவெக வில் இணைந்த அதிமுக நிர்வாகி

Posted by admin on 10-07-2026


காரைக்குடியில் அமைச்சர் டி கே பிரபு  முன்னிலையில் 52 உறுப்பினர்களுடன் தவெக வில் இணைந்த அதிமுக நிர்வாகி

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், 52வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காரைக்குடி  அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பெருநகர துணை செயலாளர்,  காரைக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் ஆனந்தி தங்கவேல் தலைமையில் 52 உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர், சுரங்க மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் கண்ணன் மகாலிங்கம் சுப்பையா, மாலதி,செல்வி, மஞ்சுளா,ராஜேஸ்வரி, அடைக்கம்மாள், பிரியா, லட்சுமி, வள்ளி,மீனாள், பூரணம் ஆகியோரும்  தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நவமணி ராஜன் உடன் இருந்தார். தமிழக வெற்றி களத்தில் தன்னை இணைத்துக் கொண்ட  ஆனந்தி தங்கவேல் கடந்த 28 ஆண்டுகளாக  காரைக்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பெருநகரதுணை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Share: 83 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.