Fri, Sep 25, 2026 10:29 AM

காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

Posted by Admin on 05-07-2026


காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

Z

காரைக்குடி ரயில் நிலையம் எதிரே கடந்த 10  நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்கு உரிய வகையில்  கார் நிற்பதாக புகார்.

அக்கம் பக்கத்தினர்
கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் காரில் சோதனை. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  ரயில் நிலையம் எதிரே சந்தேகத்திற்கு இடமான வகையில் 10 நாள்களுக்கு மேலாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீஸார் காரை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Share: 863 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.